​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - போதிய பெரும்பான்மை இருப்பதால் பாஜக அரசுக்கு சிக்கல் இல்லை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து...

நெருங்கி வரும் யுகாதி பண்டிகை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. அதிகாலையில் இருந்தே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சந்தை தொடங்கிய சில...

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் தொடர்ந்து 10-வது நாளாக மக்களவை முடக்கம்

மக்களவை எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் தொடர்ந்து 10-வது நாளாக முடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் இன்று...

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது. தமிழ்நாடு பாணி நாடகங்களை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது எனவும் சந்திரபாபு நாயுடு பாஜக-வை எச்சரித்துள்ளார். மத்தியிலிருந்து கூடுதல் நிதியைப் பெறும் வகையில், ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் தாக்கலானது முதலே ஆந்திரமாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என அதிருப்தி...

திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம்  அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு...

தொடர்ந்து ஏழாவது நாளாக முடங்கிய நாடாளுமன்ற செயல்பாடுகள்

எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் காரணமாக நாடாளுமன்ற செயல்பாடுகள் ஏழாவது நாளாக இன்றும் முடங்கின. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கூட்டம் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காவிரி மேலாண்மை வாரியம், நீரவ் மோடி வங்கி மோசடி,...

ஆந்திரா வங்கியின் பங்குகள் 15 ஆண்டுகளில் இல்லாத சரிவு

ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் இயக்குநராக இருந்த அனுப் கார்க், Sterling Biotech எனும் தனியார் நிறுவனத்திற்கு மோசடியான ஆவணங்களின்...

திண்டுக்கல் அருகே பாரம்பரிய சேவல் கண்காட்சி

திண்டுக்கல் அருகே நடைபெற்ற பாரம்பரிய சேவல் கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. தேசிய அளவில் 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமல்லாது, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. மூக்கு, விசிறி வால்,...

கோயம்பேடு சந்தையில் உணவுப்பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் கால்சியம் கார்பைடு, எத்திலின் போன்ற ரசாயனங்களை கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 5 டன் பழங்களை உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.  சென்னை கோயம்பேடு சந்தையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப்...