​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும்...

ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்க புதிய திட்டம் தொடக்கம்

ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதலமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள், ஒவ்வொரு...

ஆந்திர முதலமைச்சரின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய MLA ரோஜா

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ நடிகை ரோஜா, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கும் பொதுமக்களுக்கு அதற்கு மாற்றாக ஒரு கிலோ அரிசியை பரிசாக வழங்கினார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பிளாஸ்டிக்...

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை - ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேறியது

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது. பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் உறுதியளித்திருந்தார். தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் புதிய...

பாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் ஆந்திரா?

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டமசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்...

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நிதி உதவி - ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றது முதல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் புகாரை தெரிவிக்க இலவச எண்கள்,...

நிதி நெருக்கடியில் மாநிலம் - வீடியோ கேம் விளையாட்டில் ஜெகன்மோகன்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது வீட்டின் வசதியை பெருக்கிக் கொள்வதற்காக அரசு நிதியிலிருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுக்கு...