​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

CBSE ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு அன்புமணி கண்டனம்

சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். 19இந்திய மொழிகள், ஆங்கிலம் என 20...

அரசு தொடக்கப் பள்ளியை மீட்டெடுத்த கிராம மக்கள்... சமூக வலைத்தளம் வாயிலாக ஏற்பட்ட மாற்றம்...

தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்க்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நிகழ்ந்துள்ளது.  சீதபற்பநல்லூரை அடுத்த கருவநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்...

பிரிட்டனின் புதிய விசா நடைமுறைகளால் இந்தியர்களுக்கு நன்மை

பிரிட்டனின் புதிய விசா நடைமுறைகளால் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பயனடைய உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு இருபதாயிரத்து எழுநூறு விசாக்கள் மட்டுமே வழங்குவது என பிரிட்டன் கட்டுப்பாடு வைத்திருந்தது. இப்போது உள்துறை அமைச்சகம்...

காஷ்மீரில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் போராட்டம்

காஷ்மீரில் ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துதல், ஊதிய உயர்வு நிலுவையை ஒரே தவணையில்...

ரைசிங் காஷ்மீர் நாளிதழ் ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 4 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

ரைசிங் காஷ்மீர் நாளிதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி ((Shujaat Bukhari)) சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைதாக 4-வது நபரின் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.  காஷ்மீரின் ஸ்ரீநகர் பிரஸ் காலனியில் ரைசிங் காஷ்மீர் என்ற செய்தித்தாள் தலைமை ஆசிரியரும், அம்மாநில அமைச்சர் பஷரத் புகாரியின் சகோதரருமான...

ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாசிரியரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் போலீசார் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாசிரியரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார், அது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஷுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாலையில் அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்...

கொலம்பியாவில் கல்வி உதவித் தொகையை அதிகரிக்க மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது

பொலிவியாவில் கல்விக்கான உதவித் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. மாணவர், ஆசிரியர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணியைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிறிய எறிகுண்டுகளையும், பெட்ரோல்...

ஆரணியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ரூ.7 லட்சம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல் நிலையம் எதிரே உள்ள பள்ளியில், கொள்ளையர்கள் 7 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோட்டை மைதானம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சுப்ரமணி சாஸ்திரியர் பள்ளியில் கொள்ளை நடந்துள்ளது. மாணவர் சேர்க்கையின் போது வசூலிக்கப்பட்ட...

சிப்காட் வளாகங்களை மேம்படுத்த ரூபாய் 148 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சிப்காட் எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன வளாகங்களை மேம்படுத்த 148 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பொது மக்கள் நலன்கருதி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமளித்துப் பேசிய துணை முதலமைச்சர்...