​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அலிபாபா குழுமத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறார் ஜேக் மா

சீன நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபா குழுமத்தின் தலைமைப் பதவியில் இருந்து ஜேக் மா விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபாபா குழுமம் தடம் பதிக்காத வர்த்தகத் துறையே இல்லை என்கிற அளவுக்கு சீனாவில் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்திலும் உச்சத்தில் உள்ளது. இன்று...

கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை

தமிழகத்தில், கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி...

பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புதிய சட்டம் - அமைச்சர்

பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பேசிய அவர், தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்....

கணிதத்தில் பலவீனமான 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனி வினாத்தாள் - சிபிஎஸ்சி

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கணித பாடத்தில் பலவீனமாக உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தனி வினாத்தாள் தயாரிக்க சிபிஎஸ்சி பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதன்படி கணித பாடத்தில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் என்ற பெயரிலும் மற்ற மாணவர்களுக்கு...

தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு செய்த காரியத்தை பாருங்கள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவில் நலத்திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளார். கோழியாலம் அரசு ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் விக்னேஷ்வரன் என்பவருக்கு...

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதையடுத்து...

ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் பள்ளி ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சித்த இளைஞரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.  கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி, இரணியல் அருகே உள்ள தனியார்...

5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூரை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ரங்கராஜ். அதே...

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி...

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிஉதவியை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு கடந்த 2017ம் ஆண்டு...