​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரத்து அறுபது விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் சிவில்,...

26,882 பேர் எழுதிய முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி

கடந்த ஜூன் மாதம் சுமார் 26,000 பேர் எழுதிய முதுகலை கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வில், சுமார் 1,700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி பயிற்றுநர்...

ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள்,...

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்த தேவை இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. கடந்த 27 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இதில் முன்பதிவு செய்த 1...

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. போட்டித் தேர்வு தொடங்கியது...

தமிழகத்தில் 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. போட்டித் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின. தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி...

தேர்வு மையங்களை அதிகரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வு எழுதுபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர்...

கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை

தமிழகத்தில், கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி...

தமிழகத்தில் கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது....

உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் - தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தள்ளி வைப்பு.

அரசு உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தேதி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. எழுத்துத்தேர்வில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு...

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி அனுபவ சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் -கல்லூரிக் கல்வி இயக்குநரகம்

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி அனுபவ சான்றிதழ்களை மண்டல இணை இயக்குநரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர்...