​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரழப்பு

சென்னை மேடவாக்கம் அருகே, குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. குழந்தை பராமரிப்பில் முறையான அக்கறையின்றி செயல்படுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.  சென்னை சித்தாலப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது 2 வயது...

ஆசிட் குடித்த அண்ணா பல்கலை மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

சென்னை வேப்பேரியில் ஆசிட் குடித்த அண்ணா பல்கலைக்கழக மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோல் இறக்குமதி, ஏற்றுமதி தொழில் செய்துவரும் ஜாவித் அகமது என்பவரின் மகன் தோல் பொருட்கள் சம்மந்தமான பி.டெக் படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தோல் பதப்படுத்த...

உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது ஆசிட் ஊற்றி கொலை..! மனைவி கைது

கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீட்டில்  உறங்கிக்கொண்டிருந்த கணவனை ஆசிட் ஊற்றி கொலை செய்ததாக, மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சாத்தனங்காடி பகுதியை சேர்ந்தவர் பஷீர் . 51 வயதான பஷீர் டைட்டான் சவுண்ட் சர்வீஸ் என்ற...

மடிப்பாக்கத்தில் அமிலம் வீசி, தீவைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை மடிப்பாக்கம் அருகே ரத்த பரிசோதனை மைய உரிமையாளரால் அமிலம் வீசப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மடிப்பாக்கம் அருகே வானுவம்பேட்டையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் வேலைபார்த்து வந்த யமுனா என்பவரை, உரிமையாளர் ராஜா பாலியல் ரீதியாக துன்புறுத்த...

பிரபல ஜவுளிக்கடையில் விடுப்பு கேட்டபோது மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை தியாகராய நகரில் பிரபல ஜவுளிக்கடை மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தியாகராய நகரில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் விடுப்பு கேட்டபோது, மேலாளர் அவரை...