​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பத்திரிக்கையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் உள்ள பெட்டிகளை இடம் மாற்றுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் பாகங்களை இடம் மாற்றப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சவூதி பட்டத்து இளவரசரை விமர்சித்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்துக்கு...

ராமேஸ்வரம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீச்சு - 4 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

ராமேஸ்வரம் அருகே, கணவர் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்களை தடுக்கச் சென்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரத்தை அடுத்த ராஜீவ்காந்தி நகர் மற்றும் டி.எம்.எஸ் நகர்((D.M.S)) ஆகிய இரண்டு...

கசோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும்

பத்திரிக்கையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர் கசோகி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில், அதுகுறித்து துருக்கி அதிகாரிகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கசோகி தூதரகத்துக்குள்...

சேலத்தில் தன்னிடம் பேச மறுத்த, பெண் மீது ஆசிட் வீசிய மரக்கடை உரிமையாளர் வெறிச்செயல்

சேலத்தில் தன்னிடம் பேச மறுத்த, பெண் மீது ஆசிட் வீசிய மரக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும்...

தண்ணீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை தவறுதலாக குடித்த 4 வயது பெண் குழந்தை

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி கிராம சுகாதார நிலையத்தில், பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து, 4 வயது சிறுமி குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னிசேரி அருகே சந்திரகிரி கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்,...

இளம் பெண் நடனக் கலைஞர் மீது ஆசிட் வீச்சு - பார்வை பாதிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் நடனக் கலைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரது பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ருபாலி நிராப்பூர் ((Rupali Nirapure)) நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். இவர் நேற்று நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல...

சென்னையில் மோதினார் கொல்லப்பட்ட வழக்கில் மர்ம திரவம் ஊற்றி தீ வைத்தது யார் என போலீசார் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் பாத்தியா ஓதும் மோதினாரை, மர்ம எரிபொருளை ஊற்றி கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சினஸ் முதல் தெருவில் வசித்து வந்தவர் சையத் பஸ்ருதீன் என்ற பாபு பாய். இவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் முஸ்வி...

ரோஸ்மேரி பள்ளியில் தீ விபத்துக்கான காரணம் என்ன?

நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டதற்கு, வகுப்பறை அருகே அதிக அளவில் ஆசிட் வைத்து இருந்ததே காரணம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து  நடத்திய...

ஓடும் ரயிலில் பெண் பயணி மீது அமிலம் வீசிய நபர் கைது

கேரள மாநிலத்தில் ரயிலில் பெண் பயணி மீது ஆசிட் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் அந்தப் பெண்ணும் அவர் அருகில் இருந்த மற்றொரு பயணியும் படுகாயம் அடைந்தனர். கொட்டாரக்கரா ரயில் நிலையத்தில் ரயில் நின்றுக் கொண்டிருந்த போது, திடீரென...

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரழப்பு

சென்னை மேடவாக்கம் அருகே, குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. குழந்தை பராமரிப்பில் முறையான அக்கறையின்றி செயல்படுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.  சென்னை சித்தாலப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது 2 வயது...