​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர்கள் பரபரப்புக்காகவும், விமர்சனத்துக்காவும் பேசுகின்றனர் - ஆர்.பி.உதயகுமார்

பொது வாழ்க்கைக்கான இலக்கணம் குறித்து கருத்து கூறும் நடிகர்கள் பரபரப்புக்காகவும், விமர்சனத்துக்காவும் பேசுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை திருமங்கலம் அருகே கப்பலூரில் அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் உழைக்கும் ஆண்கள் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர்...

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து, முதலமைச்சரின் விரிவான...

இடைத் தேர்தல் விருப்ப மனுக்கள் வினியோகம்..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள...

23ந் தேதி வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிமுக நேர்காணல்..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை காலை...

இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தேதி அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட...

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீதான வழக்கில் தீர்ப்பு

அ.தி.மு.க  முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி நிர்வாக இயக்குநராக இருந்ததாகக் கூறப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில், அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை 2005ஆம் ஆண்டில்...

ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது - உயர்நீதிமன்றம் விளக்கம்

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்...

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் - மு.க ஸ்டாலின்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  பள்ளிக்குள் நுழைவதிலிருந்து கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று...

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி...

சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், விபத்து நிகழ்ந்த இடத்தில் அனுமதியின்றி  பேனரை வைத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனரை அச்சடித்த அச்சகம் சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நிகழ்ந்த போது பதிவலான சிசிடிவி...

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது - அதிமுக தலைமை அறிக்கை

கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்களை தவிர்க்குமாறு அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.  இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு மற்றும் விளம்பரம் என்ற வகையில் மக்களுக்கு...