​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் கடுமையான விளைவுகள் நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜமால் கஸோஃக்கி மாயமான விவகாரத்தில் அமெரிக்கா, சவுதி அரேபியா இடையே விரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தப் பிரச்சனையில் ஒருவேளை சவுதி அரேபியா மீது பொருளாதார...

பாலியல் புகார் கூறும் பெண்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள், மீ டூ என்ற இயக்கத்தையே முடக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து

பாலியல் புகார் கூறும் பெண்கள் மீது தொடரப்படும் கிரிமினல் பிரிவின் கீழான அவதூறு வழக்குகள் மீ டூ என்ற இயக்கத்தையே முடக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தும்...

பொருட்கள் மீதான இறக்குமதி வரி மேலும் உயர்த்தப்படாது: மத்திய அரசு

அடிப்படைத் தேவையற்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரி மேலும் உயர்த்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. குளிர்பதனப் பெட்டி, குளிரூட்டி, தொலைத்தொடர்புக் கருவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவையற்ற பொருட்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு இருபது விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு...

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நடிகை தனுஸ்ரீ தத்தா வலியுறுத்தல்

நடிகர் நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நடிகை தனுஸ்ரீ தத்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மும்பையின் ((Oshiwara)) ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு தனுஸ்ரீ தத்தா கடிதம் எழுதியுள்ளார். அதில், நடிகர் நானா படேகரிடம் உண்மை கண்டறிதல், அரை மயக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும்...

பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது

தமிழகத்திலேயே முதல் முறையாக மாணவ - மாணவிகளுக்கான தானியங்கி வருகைப் பதிவு மற்றும் வருகை குறித்து குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும் வசதி போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைமுறைக்கு வந்தது.  தங்களுடைய குழந்தைகள் பத்திரமாக பள்ளிக்குச் சென்றிருப்பார்களா? பள்ளியில் இருந்து...

டுவிட்டர் பதிவுகள், பேட்டிகளால் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க முடியாது : அருண்ஜேட்லி

எதிர்க்கட்சியினரின் டுவிட்டர் பதிவுகளாலும், தொலைக்காட்சிப் பேட்டிகளாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுத்துவிட முடியாது என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் பெட்ரோல் டீசலுக்கான வரியில் மத்திய அரசு 1 ரூபாய் 50 பைசாவும், எண்ணெய் நிறுவனங்கள் 1...

பாபர் கல்சா இயக்கத்தால், அமெரிக்காவுக்கும் ஆபத்து : டிரம்ப் அரசு

எதிர்க்கட்சியினரின் டிவிட்டர் பதிவுகளாலும், தொலைக்காட்சிப் பேட்டிகளாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுத்துவிட முடியாது என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் பெட்ரோல் டீசலுக்கான வரியில் மத்திய அரசு 1 ரூபாய் 50 பைசாவும், எண்ணெய் நிறுவனங்கள்...

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீகாரில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு

பாஜக மாநில அரசுகளைப் பின்பற்றி பீகார் அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து பெட்ரோல் டீசல் விலையில் இரண்டு ரூபாய் 50 காசுகள் விலைக்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களும் 2 ரூபாய்...

தஞ்சை கோவிலில் பழங்கால சிலைகள் மாற்றி மோசடி, நான்கு மணி நேர ஆய்வுக்கு பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்

தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை பெரியகோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன கட்டிடக் கலைகளுக்கும், சோழர்களின் அபாரமான சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றது....

தொழிலதிபர் வீட்டில் இருந்து 89 புராதன சிலைகள் பறிமுதல், சிலைகளை வைக்க அருங்காட்சியக அதிகாரிகள் மறுப்பு : ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பேட்டி

சென்னையில் தொழிலதிபர்  வீட்டில் இருந்து 89 புராதான சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் வைக்க இடமில்லை என அருங்காட்சியக அதிகாரிகள் மறுப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.  மின்சாரக்...