​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிபிஐ கூடுதல் இயக்குனர் நாகேஸ்வர ராவ் திடீரென மாற்றப்பட்டார்

சிபிஐயின் கூடுதல் இயக்குனரான நாகேஸ்வர ராவ் தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவல் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மாற்றப்பட்ட போதும் இதே பதவிக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் வர்மா இந்த மாற்றலை ஏற்காமல் தமது பதவியை ராஜினாமா...

சி.பி.ஐ. இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இடைக்கால இயக்குநராக...

புதிய சிபிஐ தலைமை இயக்குனராக ரிஷி கே சுக்லா நியமனம்

சிபிஐ இயக்குனராக ரிஷி குமார் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில்இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் பதவிக்கு 3 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...

சிபிஐ இயக்குனர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மாவுக்கு சிக்கல்

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயணைப்புத் துறையின் இயக்குனர் ஜெனராலாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்த நிலையில், அந்த உத்தரவை அலோக் வர்மா ஏற்க...

CBI இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவிற்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகி உள்ளார். அலோக் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு நீக்கியதால், மீண்டும், கடந்த 10ஆம்...

புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே முறைகேடு தொடர்பான பனிப்போரில், இருவரும் கட்டாய விடுப்பில்...

சிபிஐ புதிய இயக்குனர் தேர்வுக்கு இன்று கூடுகிறது மூன்று நபர் தேர்வுக் குழு

சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் கொண்ட தேர்வுக் குழு இன்று கூடுகிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி...

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து ரஞ்சன் கோகோய் விலகல்

சி.பி.ஐ. இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவின் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோரிடையே நிலவிய அதிகார மோதல் காரணமாக,...

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு வியாழனன்று கூடுகிறது

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் தேர்வுக்குழு வரும் வியாழக்கிழமை கூட உள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். சிபிஐ இயக்குனர்...

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 அதிகாரிகள் நீக்கம் - மத்திய அரசு

சிபிஐ புதிய இயக்குநர் வரும் 24ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில்,  சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து ராகேஷ் அஸ்தானா நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அவருக்கு அடுத்த நிலையில் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் அதிகார...