​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் மலைப்பிரதேசத்தில் அலைஅலையாக தவழும் மேகக்கூட்டங்கள்

சீனாவில் மேகக்கூட்டங்கள் அலைஅலையாக தவழும் மலைப்பகுதி கொள்ளை அழகோடு காட்சியளிக்கிறது. ஹூனான் (( Hunan)) மாகாணத்தில், கடல்மட்டத்திலிருந்து ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் டியான்மென் ((Tianmen)) தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த மலைப்பிரதேசத்தில் உயரமான பாறைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் என அனைத்து பகுதிகளிலும்,...

5ஜி வசதியை 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் திட்டம்

பிஎஸ்என்எல் 5ஜி வசதியை அறிமுகப்படுத்துவதற்காக ஜப்பானின் சாப்ட்பேங்க், என்டிடி கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றுடன் உடன்பாடு செய்துள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி வசதியை இந்தியாவில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொள்ளாயிரம் செயற்கைக் கோள்களை வைத்திருக்கும் ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ளது. இதேபோல்...

போலீசார் புகாரை ஏற்க மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அருகே, போலீசார் புகாரை ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. திருவேற்காடு - ஐயப்பா நகரைச் சேர்ந்த குணசேகர், சிவன் கோயில் அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் குறைந்த...

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண் பார்த்திபன், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில்...

விளைபொருட்களுக்கான விற்பனைத் தொகையை வழங்குவதில் தாமதம் என விவசாயிகள் புகார்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களை விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சங்கராபுரம், ரிஷிவந்தியம், சேராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, உள்ளிட்ட விளைப்பொருட்களை இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு...

தாய்லாந்தில் கடல் வழி சுற்றுலா சென்றபோது புயலில் சிக்கிய படகு

தாய்லாந்தில் புயலில் சிக்கி கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தைச் சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் கடல் வழிப் பயணமான கோ பை பை ((Koh phi phi)) என்ற தீவுக்கு சுற்றுலா சென்றனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த...

கருக்கலைப்புக்கு மகள் மறுத்ததால் ஆணவ கொலை..! தெலங்கானா காங். பிரமுகர் கைது

தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தொழில் அதிபர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் கூலிப்படையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்ற மகளின் கருவைக் கலைக்க சொல்லி நடந்த கொடூரத்தின் பகீர் பின்னணி  தெலங்கானா மாநிலம நல்கொண்டா...

தமிழகத்தில் அடுத்த இருநாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர ஊர்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.  கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் வங்க கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வங்க...

படையெடுக்கும் ஈக்கள், பரிதவிக்கும் மக்கள்....!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வீடுகள் முழுவதும் ஈக்கள் மொய்ப்பதால், நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் கோழிக்கழிவுகளை தேக்கும் கோழிப்பண்ணை நிர்வாகத்தால் ஊரையே காலி செய்ய வேண்டிள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே...

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவன் - மருத்துவர் தலைமறைவு

வேலூர் மாவட்டத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவனின் உடலை ரகசியமாக எடுத்துச் சென்ற மருத்துவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. தப்பியோடிய மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே ஆழ்வார்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர், தனது மகன் கரண்குமாருக்கு...