​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கால்நடை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை அருகே, கால்நடை மருத்துவமனை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த நிலையில், கட்டிடத்திற்கு வெளியே இருந்ததால் மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையொன்று இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையின் மேற்கூரை திடீரென இடிந்து,...

வீட்டிற்கே சென்று கஞ்சா சப்ளை செய்த நபர்..!

மதுரையில், வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு சென்று கஞ்சா சப்ளை செய்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளான கூடல்நகர், பாசிங்காபுரம், அலங்காநல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையை போலீசார் ரகசியமாக கண்காணித்து...

பைனான்சியர் வெட்டிக் கொலை - கூலிப்படையை சேர்ந்த 4 கைது

மதுரை அலங்காநல்லூரில் பைனான்சியரை இரண்டாவது மனைவி கூலிப்படையை ஏவி வெட்டிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் நடராஜ் நகரில் வசித்து வந்த பைனான்சியர் இளங்கோவன், கடந்த 31ம் தேதி வீட்டு வாசலில் 6 பேர் கொண்ட கூலிப்படையினரால்...

கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இரண்டாவது மனைவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இரண்டாவது மனைவியே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்தது அம்பலமாகி இருக்கிறது. அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வந்த பைனான்சியர் இளங்கோவன், கடந்த வெள்ளிக்கிழமை...

பைனான்சியர் வீடு புகுந்து வெட்டிக் கொலை

மதுரையில் வீடு புகுந்து பைனான்சியரை வெட்டிக்கொன்ற 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்-பாலமேடு பிரதான சாலையில் வசித்தவர் இளங்கோவன். இவர் வட்டிக்கு பணம் வழங்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரண்டு...

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சேரும்-முதலமைச்சர் பெருமிதம்

தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...

ஓபிஎஸ் மகன் மீது வாரிசு அரசியல் தவிர வேறு புகாரில்லை: ஆர்.பி.உதயகுமார்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் மீது, வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்...

அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் - உடுமலை ராதாகிருஷ்ணன்

அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம், ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர கோரிக்கை விடுத்தபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த...

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அனைவருக்கும் பொதுக்காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுக்காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  கோவில் திருவிழாக்களின் போது விபத்து போன்ற எதிர்பாராத சம்பவங்களைக் கருதி அரசு சாரா...

இன்று விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி.... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்...

உலக சாதனை முயற்சியாக விராலிமலையில் இன்று நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில...