​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இலவச இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் என்பவருக்கு, இதயத்தின் அனைத்து வால்வுகளும் பழுதடைந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு...

Facial - Recognition தொழில்நுட்பத்தை தற்காலிகமாக தடை செய்யும் முடிவுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு

பேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நுட்பத்தை தற்காலிகமாக தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு கூகுள் மற்றும் ஆல்பபேட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பிருப்பதே இந்த தடைக்கு காரணம் எனவும்...

வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய தோற்றம்...!

சீனாவில் வயதான தோற்றம் கொண்ட 15 வயது சிறுமியின் முகம் அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஸியோ ஃபெங் என்ற அந்த மாணவி, மரபு வழி நோயால் பாதிக்கப்பட்டு வயதானது போல் தோற்றம் கொண்டிருந்தார். இதனால் பள்ளியிலும் தான் குடியிருக்கும்...

சிறுநீர் பாதையில் கோளாறு - இடுப்பு துவாரம் வழியே சிறுநீரை வெளியேற்றும் சிறுவன்

கரூரில் தாயை இழந்து, மனநிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் 10 வயது சிறுவன், தனக்குள்ள சிறுநீர்ப் பாதை பிரச்சனைக்கான சிகிச்சைக்கு உதவி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேட்டு திருக்காம்புலியூரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்ற அந்த...

உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை - அரசு மருத்துவர்கள் அசத்தல்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை வெற்றிகரமாக அகற்றி, அவற்றை உடனடியாக சென்னை மற்றும் கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி, 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கச் செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 58 வயதான...

புறாக்களின் எச்சங்களால் நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்பு? எச்சரிக்கும் மருத்துவர்கள்

மும்பையில், புறாக்களின் எச்சங்களால் உருவான மாசு நிறைந்த காற்று, சுவாச கோளாறை கடுமையாக்கி, 2 பெண்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை, கொண்டுவந்து விட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மும்பை போரிவிலி (Borivli) பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணும், பிரீச்...

"வாரணம் ஆயிரம்" வழியில் மீண்டெழுந்துள்ளேன்.. மனம் திறந்த நடிகர் விஷ்ணு விஷால்

பொதுவாக திரையுலக பிரபலங்கள் இனிமையான தருணங்களை பொது வெளியில் பகிர்வார்கள். மனஅழுத்தம் மிக்க இருண்ட பக்கங்களை வெளியிட மாட்டார்கள். இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்துள்ளது பற்றியும் தனது...

பற்களுக்கிடையில் சிக்கிய பாப்கார்ன்.. மரண வாசல் வரை சென்று திரும்பிய தீயணைப்பு வீரர்

பற்களுக்கு இடையில் சிக்கிய பாப்கார்ன் துண்டை எடுக்க செய்த முயற்சிகள், இறுதியில் இதய அறுவை சிகிச்சை வரை சென்று ஒரு நபர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த 41 வயதான தீயணைப்பு வீரர் ஆடம் மார்ட்டின். இவர் சமீபத்தில்...

ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 2022ம் ஆண்டு வரை நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் சிறப்பு அம்சங்களுடன் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் க. அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த...

மூச்சுக்குழாயில் திருகாணி - அறுவை சிகிச்சையின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

மூதாட்டி ஒருவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை அறுவை சிகிச்சையின்றி அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் 55 வயதான புஷ்பம். கடந்த ஒரு மாத காலமாக வறட்டு இருமலால் அவதிப்பட்டு...