​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீன அதிபர், பிரதமர் மோடி இடையே நவம்பரில் சந்திப்பு

சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நவம்பரில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் தூதர்களுக்கு, இந்தியா- சீனா இணைந்து பயிற்சி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான சீனத்...

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் மனுபாக்கர்

இளையோர் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த மனு...

2018இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

இளையோர் ஒலிம்பிக்கில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஜெர்மி லலிரினுங்கா ((Jeremy lalrinnunga)) இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் ((Buenos aires)) நகரில் கடந்த 6ஆம் தேதி...

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம், இந்தியா சார்பில் 68 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

அர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இந்திய அணிக்கு துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தலைமை தாங்கிச் சென்றார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்...

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது... முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும்...

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் அவருடன், அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மோதினார். 95 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6, 6-3...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் காயத்தால் வெளியேறினார்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல்...

U-20 கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்

20 வயதுக்குட்பட்டோருக்கான கோடிஃப் ((COTIF)) கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை இந்திய அணி தோற்கடித்துள்ளது. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றன. இதில் 6 முறை கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணி, இந்தியாவை எதிர்கொண்டது. ஆட்டம்...

மோமோ விளையாட்டால் அர்ஜெண்டினாவில் சிறுமி தற்கொலை

நீல திமிங்கலம் விளையாட்டை போலவே உயிர் பலி வாங்கும் மோமோ சவால் என்ற விளையாட்டு பரவுகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வடிவத்தை ஜப்பான் நாட்டு அனிமேஷன் நிறுவனம் ஒன்று உருவாக்கி மோமோ என்று பெயரிட்டது. இந்த உருவத்தை அடையாள சின்னமாக கொண்ட...