​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்பிரமணிய சாமி

அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது என்றும், தற்போதைய பொருளாதார மந்த நிலையை மாற்ற முடியாது என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜி.எஸ்.டி. என்ற புரியாத வரி கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பிரதமர்...

புதுச்சேரி சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் அளிக்காததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்...

அருண் ஜேட்லி குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜேட்லி அணமையில் காலமானார். அவர் மரணம் அடைந்த போது பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர்...

அருண்ஜேட்லியின் இறுதிச் சடங்கின் போது செல்போன்கள் திருட்டு

முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் இறுதிச் சடங்கின் போது பா.ஜ.க. எம்.பி. பபுல் சுப்ரியோ உள்ளிட்ட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. அனைவரது கவனமும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் ஆழ்ந்திருந்த போது கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு செல்போன் திருடர்கள் கைவரிசை காட்டி விட்டதாக இறுதிச்...

பிரதமர் மோடி இன்று அருண்ஜேட்லி இல்லம் செல்கிறார்

பிரதமர் மோடி இன்று காலை 10 மணியளவில் மறைந்த அருண்ஜேட்லீயின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உள்ளார். அருண் ஜேட்லீ காலமான போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த மோடி மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்திருந்தார். அருண் ஜேட்லீயுடன்...

தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காது : ஜெயக்குமார்

தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காது என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு டெல்லி சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். சட்டம் ஒழுங்கை...

அருண்ஜேட்லியின் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்..!

அருண்ஜேட்லி மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது, மிக முக்கியமான நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  ஒரே நாடு, ஒரே வரி என்ற வகையில், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என வர்ணிக்கப்படும் ஜிஎஸ்டி முறையை கொண்டுவர நீண்டகாலமாக முயற்சிகள் எடுக்கப்பட்ட...

அருண்ஜேட்லி - வாழ்க்கை குறிப்புகள்

அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட, பன்முக திறமை கொண்ட அருண்ஜேட்லியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம். 1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் அருண்ஜேட்லி. அவரது தந்தை மகராஜ் கிஷன் ஜேட்லி ஒரு வழக்கறிஞர். டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில்...

முன்னால் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

முதலமைச்சர் இரங்கல் செய்திஅருண் ஜேட்லியின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், பாஜக தொண்டர்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரியை...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமனார். அவருக்கு வயது 66. 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர் அருண்ஜேட்லி. பழுத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞரும், மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லி,...