​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செக்கச் சிவந்த வானம் படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகியுள்ளது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் முதல் டிரெய்லர்...

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு மாற்றம்

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த்சாமி, திரிஷாவின் நடிப்பில்,  இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இந்த...

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு,...

இயக்குநர் மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமில்லாது பல்வேறு மொழிகளில் முன்னணி திரைப்பட இயக்குநராக உள்ள மணி ரத்னத்துக்கு வயது 63. தற்போது தமிழ் உள்ளிட்ட மொழிகளில்  விஜய் சேதுபதி,...

அடுதடுத்த படங்களில் இணைந்து நடிக்கும் சிம்பு - ஜோதிகா..!

சிம்பு - ஜோதிகா இருவரும் மன்மதன் மற்றும் சரவணா திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.  இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஜோதிகா நடிக்கின்றனர். இந்த படத்தில் சிம்பு ஜோதிகாவுடன் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய்சேதுபதி...

நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் ஆலோசனை

நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, சுகாசினி உள்ளிட்டோர்...