​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18ம் தேதியும், 4...

கோரிக்கைகளை ஏற்றதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி -ஆர்.எஸ்.பாரதி

சரிபார்ப்புக்காக ஒப்புகைச் சீட்டு எண்ணும் வாக்குச்சாவடிகளிலும், அதற்கென தனியே முகவர்களை நியமிக்க வேட்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர், தலைமைச் செயலகத்தில்...

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுகாக ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் சிறிய அளவில் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்குபதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து...

கமலுக்கு முன்ஜாமீன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.  அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின்போது, நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர்...

கமல் முன்ஜாமீன்- தீர்ப்பு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில்...

இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவு

மக்களவைக்கு இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  மக்களவைக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதலமைச்சர்களான...

தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுற்றது....

தமிழகத்தில், சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்ட நிலையில், குழப்பத்தை தவிர்ப்பதற்காக இடைத்தேர்தல் மற்றும் மறு வாக்குப்பதிவில் நடுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட...

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தீவிரம்

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர்களை, வாக்குச்சாவடி முகவர்கள்,...

தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச் சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்ட நிலையில், குழப்பத்தை...

அரவக்குறிச்சி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கரூர் வையாபுரி நகரில் உள்ள மோகன்ராஜின் அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலைத தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.சோதனையில்...