​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி துணை ஆணையர் லலிதா வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து...

தஞ்சை மாவட்ட கடைமடைப் பகுதிகளைச் சென்று சேராத காவிரி நீர் - விவசாயிகள் வேதனை

நாகை மாவட்டத்தின் கடைமடைகளில் நெல்விதைப்பு தொடங்கி உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தின் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்வதால் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடு தீர்ந்துள்ள நிலையில், காவிரி...

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் திறப்பு தொடர்பாக விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம்...

கொள்ளைபோகும் ஆபரணக் கற்கள் - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் இயற்கையாக பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆபரணக் கற்கள் இரவு பகலாக கொள்ளைபோவதாகவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அதனைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழகத்தின் மைய மாவட்டமான கரூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். வடக்கே காவிரி...

அப்பலோ மருத்துவர் பத்மா ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் பத்மாவும், செவிலியர் மகேஸ்வரியும் நேரில் ஆஜராகியுள்ளனர். நேற்று மருத்துவர் ஷில்பா மற்றும் செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.  அப்போது அவர்கள் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வென்டிலேட்டர் கருவி...

சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்து

கரூர் மவட்டம் அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். கரூரைச் சேர்ந்த ஒய்வுபெற்ற ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், தனது மனை ஜெயலட்சுமி, மனைவியின் தங்கை சுப்புலட்சுமி ஆகியோருடன்...

மாணவரிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு அடி உதை

கரூரில் செல்போனை வழிப்பறி செய்ததாகக் கூறி இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். நாமக்கல் பாலிடெக்னிக்கில் படித்துவரும் மாணவர், கரூர் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது இரு இளைஞர்கள் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். மாணவர் சத்தமிட்டதால், ஓடிவந்த பொதுமக்கள்...

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர் வீடுகளில் சோதனையில் 52 லட்சம் ரூபாய்க்கு நகை- பணம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து கழக, கோவை மண்டல இணை ஆணையர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரிதுறை சோதனையில், 52 லட்சம் ரூபாய்க்கு நகை- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கோவை மண்டல வட்டார போக்குவரத்து...

திருச்சியில் அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையரின் திருச்சி வீட்டில் நடைபெற்ற கையூட்டு ஒழிப்புக் காவல்துறையினரின் அதிரடி சோதனையில், 223 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இணை ஆணையராக இருந்த முருகானந்தம், கடந்த 15...

காணாமல் போன இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மாயமான இளைஞரின் உடல், அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி செளந்திராபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்ற சரக்கு வாகன ஓட்டுனர் காணவில்லை என 10 நாள்களுக்கு முன், அரவக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே ஊரில்...