​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கியது. கடந்த மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில்...

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18ம் தேதியும், 4...

கமலுக்கு முன்ஜாமீன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.  அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின்போது, நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர்...

தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுற்றது....

தமிழகத்தில், சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்ட நிலையில், குழப்பத்தை தவிர்ப்பதற்காக இடைத்தேர்தல் மற்றும் மறு வாக்குப்பதிவில் நடுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட...

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தீவிரம்

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர்களை, வாக்குச்சாவடி முகவர்கள்,...

தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச் சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்ட நிலையில், குழப்பத்தை...

தமிழகத்தில் நாளை 4 தொகுதி இடைத்தேர்தல்

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 13...

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

தமிழகத்தில் இடைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் வாக்கு பதிவுக்கான  ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 4 தொகுதிகளிலும் பிரசாரம் நிறைவுபெற்றதை அடுத்து...

மே 23ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஆட்சி தானாக கவிழும் - மு.க.ஸ்டாலின்

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர், வாக்காளர்கள் மத்தியில்...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...