​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாடகைக் காரை சவாரிக்கு என அழைத்துச் சென்று கடத்திய கும்பல் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வாடகைக் காரை சவாரிக்கு அழைப்பது போல் அழைத்துச் சென்று ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமையன்று உப்பிலியாபுரம் கார் ஸ்டேண்டுக்குச் சென்ற 3 பேர் கும்பல், முபாரக் அலி...

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் - அமைச்சர்

கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் கரூரை அடுத்த மண்மங்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்...

உயர்நீதிமன்ற ஆணை பெற்று ஆத்துப்பாளையம் அணை திறக்கப்படும் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அணையில் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆத்தூரை அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி...

நகைக்காக பெண் கொலை..!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நகைக்காக பெண்ணை கொலை  செய்த லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தென்னிலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் தேதி பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக தென்னிலை...

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி தி.மு.க சார்பில் ஆர்பாட்டம்

தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.  கரூர் கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்...

அணு உலையில் விமானம் கொண்டு மோத முடியுமா ? சீமான் சவால்

அணு உலை பாதுகாப்பானது என்றால் கூடங்குளம் அணு உலை மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.. கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

கரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு,...

கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கியது. கடந்த மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில்...

இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக MLA-கள் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன், பெரம்பூர் ஆர்.டி.சேகர்,ஒட்டப்பிடாரம் சண்முகையா, திருவாரூர் பூண்டி கலைவாணன்,தஞ்சாவூர் நீலமேகம், ஓசூர்...

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18ம் தேதியும், 4...