​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரபிக் கடலில் விடப்பட்ட பச்சை கடல் ஆமை குஞ்சுகள்

பாகிஸ்தான் வனஉயிரின பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரபிக் கடலில் நூற்றுக்கணக்கான பச்சை கடல் ஆமை குஞ்சுகளை பத்திரமாக விட்டனர். கடற்கரையோர பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளில் இருந்து வெளிப்பட்ட குஞ்சுகளை பராமரித்து பாகிஸ்தான் வனஉயிரின பாதுகாப்பு அதிகாரிகள் கடலில் விடுவது வழக்கம்....

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...

நாளை கரையைக் கடக்கிறது மஹா புயல் - தயார் நிலையில் மீட்பு படையினர்

அதிதீவிர புயலான மஹா, குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். கடற்படை கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரபிக் கடலில் உருவான மஹா புயல், அதிதீவிரமாகப் புயலாக உருவெடுத்து போர்பந்தருக்கு மேற்கு...

தென் தமிழகம், வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உள்ள மஹா புயலானது, அதிதீவிர புயலாக மாறி வரும் ஆறாம் தேதி குஜராத் பகுதியில் கரையைக்...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மஹா புயல் அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்....

கரை திரும்பாத படகுகளை கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் ஜெயக்குமார்

புயல் எச்சரிக்கைக்கு முன்பாக மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 12 படகுககளின் இருப்பிடத்தை கண்டறிந்து தகவல் தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்திலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அருகே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த...

அரபிக் கடலில் பலத்த காற்று... மகாராஷ்டிரத்தில் கரை ஒதுங்கிய மீனவர்கள்..!

அரபிக் கடலில் மீன்பிடிக்க சென்று பலத்த காற்றினால் கன்னியாகுமரியை சேர்ந்த சுமார் 1,500 மீனவர்கள் மகாராஷ்டிரத்தில் கரை ஒதுங்கியுள்ளனர். குமரி மாவட்ட  மீனவர்கள் உள்ளிட்டோர் 840 படகுகளில் அரபிக் கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடல்பகுதியில் வீசும் பலத்த காற்றில் சிக்கி, 800 படகுகள்...

2 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை...

அரபிக் கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கடல்வழித் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் முன்னகர்த்தியுள்ளது. கடற்படையின் போர்விமானங்கள், தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் பாகிஸ்தான் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை தனது கடற்படை பயிற்சியை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் எந்த...