​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டத்திருத்தம் கொண்டுவந்தால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் : ஓம் பிரகாஷ் ராவத்

மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஏதுவாக, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சட்ட ஆணையம் ஏற்பாடு...

வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரிகளுடன் ஒப்பந்தம்

வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  வதந்தி மற்றும் பொய்ச் செய்திகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதுதவிர பொதுமக்களால்...

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மதசார்பற்ற ஜனதா தளம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனை குமாரசாமி அரசு நிறைவேற்றும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் மூலம்...

நேபாளத்தில் சிக்கித் தவித்த 16 பேர் சென்னை வருகை...

நேபாளத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர். கடும் குளிரில் ஐந்து நாட்கள் சிக்கித் தவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் 23 பேர்...

சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - உயர்நீதிமன்றம்

சட்டக்கல்லூரியை புறநகருக்கு மாற்றுவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி 2ஆகப் பிரிக்கப்பட்டு,  காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திற்கும்,  திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூருக்கும் மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் வழக்குத்...

ரவுடி சுட்டுக்கொலை... மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னையில் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லபட்டது குறித்து மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ராஜவேலு கடந்த திங்கட்கிழமை வி.எம்.தர்ஹா பகுதியில் ரோந்து சென்ற போது குடிபோதையில் அட்டகாசம் செய்த...

கல்லீரலில் காயமடைந்த ஏழை மாணவனின் உயிரைக் காத்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கல்லீரலில் காயமடைந்த மாணவருக்குச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை இன்றி ஆஞ்சியோ எம்பொலைசேஷன் சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த மாணவன் உதயகுமார் பள்ளிக் கட்டடத்தில் இருந்து கால்தவறிக் கீழே விழுந்துள்ளார். அதற்குத் தருமபுரி அரசு மருத்துவமனையில்...

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது - பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை கணிசமாக உயர்த்தி இருப்பதன் மூலம், விவசாயிகள் நலனை மேம்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல், சோளம், கம்பு, சிறு தானியங்கள்,...

தேங்காய் ஓட்டில் இருந்து கண்கவர் கைவினைப் பொருட்களை செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

தேங்காய் ஓட்டில் இருந்து கண்கவர் கைவினைப் பொருட்களை தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் குறித்து இந்த செய்தி தொகுப்பு பிடித்தமான வேலையை செவ்வனே செய்தலே ஒரு கலை தான். அதுவும் கலைநயம் மிக்க வேலைகளை ஆர்வத்துடன் செய்வது காலத்தையும்...

சட்டப்பேரவைக்கு 7 அமைச்சர்கள் வருகை புரியாததால், வெறுப்படைந்த சபாநாயகர்

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க 7 அமைச்சர்கள் வருகை புரியாததால், சபாநாயகர் வெறுப்படைந்தார். கர்நாடகாவில், புதிய அரசு அமைந்தபின்னர், முதல் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, 7...