​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடுத்த நீட் தேர்வில் குறைந்தது 1,000 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் - அமைச்சர் உறுதி

நீட் தேர்வில் இம்முறை  குறைந்தது ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை...

காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சுரைக்குடுவை கலைப் பொருட்கள்...!

புதுச்சேரியில் சுரைக்காய் குடுவைகளைக் கொண்டு விதவிதமான, அழகழகான பல்வேறு நுண்கலைப் பொருட்களை உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில் நகை வடிவங்கள், தெருக்கூத்து கலைஞர்களின் உருவங்கள், தெய்வச் சிலைகள், போர்க்கள வீரர்கள் போன்றவற்றை...

அட்டைப் பெட்டிகளை சுமந்து ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் மாணவர்கள்

ஓசூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளியில் இருந்த பழைய அட்டைப் பெட்டிகளை விற்பனைக்காக சுமந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லை நகரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் ஓசூர் - ராயகோடா மாநில...

விண்ணைத் தொடுவதே இலக்கு ராக்கெட் ஏவிய அரசுப் பள்ளி மாணவர்கள்

இஸ்ரோவைப் போன்று சிறிய வகையில் ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.  சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் தினேஷ். டார்வின் அறிவியல்...

விண்ணில் பாயத் தயார்.... தமிழக மாணவர்களின் செயற்கைக்கோள்

கரூர் மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடையிலான சிறியவகை செயற்கைக்கோள்கள் வரும் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளன.  “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” அமைப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு...

மும்மொழிக் கொள்கை அவசியம் - குன்னம் எம்.எல்.ஏ

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதால், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், தனது பிள்ளைகள் முதல் அரசியல் வாதிகளின் பிள்ளைகள் இந்தி படிப்பதாகவும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் அரணாரை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பகுதி...

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர்...

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை

நீட் தேர்வு அறிமுகமான பிறகு அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய...

நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை - சூர்யா

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி...

அரசுப் பள்ளி மாணவர்களின் நுண்கலைத் திறன்

இயற்கையின் கொடையான தென்னை, பனை மட்டைகளில் நுண்கலைமிக்க கைவினை பொருட்களை செய்து அசத்தி வரும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் திறனை ஊக்குவித்து அவர்களை இயற்கையோடு ஒன்ற செய்து வருகிறார் நுண்கலை ஆசிரியர் ஒருவர்.. தமிழர்களின் வாழ்வோடு ஒன்றி வருவது...