​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த "பொதுமக்கள் பங்கீடு" பெறுவதில் இருந்து விலக்கு?

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த பொது மக்கள் பங்கீடு பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு அதிகபட்சமாக 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திமுக...

பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் புதிய முயற்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வீதி வீதியாகச் சென்று பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தார். துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் மேள தாளத்துடன்...

வேலைவாங்கித் தருவதாக மோசடி ...பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார்...!

மத்திய அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாக போலியான ஆவணங்களை தயார் செய்து 80 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பரமக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது எஸ்.பியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு...

சொந்த செலவில் வாகனம்... அரசுப் பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே 13 ஆண்டுகளாக தாம் பணியாற்றி வரும் அரசு பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் வாகன வசதி ஏற்பாடு செய்து, தலைமை ஆசிரியரின் உதவியோடு மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்.  சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வெ.குட்டப்பாளையம் ஊராட்சி...

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழைப் போல ஆங்கிலத்திலும் சரளமாக பேச தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு...

பொதுத்தேர்வு எழுதவுள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் - அரசு தேர்வுகள் துறை

பொதுத்தேர்வு எழுதவுள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில்...

அடுத்த நீட் தேர்வில் குறைந்தது 1,000 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் - அமைச்சர் உறுதி

நீட் தேர்வில் இம்முறை  குறைந்தது ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை...

காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சுரைக்குடுவை கலைப் பொருட்கள்...!

புதுச்சேரியில் சுரைக்காய் குடுவைகளைக் கொண்டு விதவிதமான, அழகழகான பல்வேறு நுண்கலைப் பொருட்களை உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில் நகை வடிவங்கள், தெருக்கூத்து கலைஞர்களின் உருவங்கள், தெய்வச் சிலைகள், போர்க்கள வீரர்கள் போன்றவற்றை...

கல்லூரி வகுப்பறைக்குள் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம மரணம்..!

சென்னை அரசுப் பள்ளி ஆசிரியை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தவர் ஹரி சாந்தி....