​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2 குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு அரசு வேலை இல்லை

அஸ்ஸாமில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு அரசு வேலை கிடையாது என்று அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த...

கவனமாக பேசும் படி சீமானுக்கு திருமாவளவன் அறிவுரை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பப்படும் என ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர்...

வீட்டில் இருந்தபடியே அரசு வேலைக்கு சம்பளம்..! பெண் அதிகாரி மீது புகார்

திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் பெண் அதிகாரி ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் சம்பளம் பெற்றுவருவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி...

வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் - உடல் அடக்கம் செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் அரசு வேலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற உதவியதால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளரின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. திருவேகம்பத்தூர் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கணேசன் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகளுக்கு...

ஆந்திராவில் முதன்முறையாக ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு அரசு நிரந்தர பணி - ஜெகன் மோகன் ரெட்டி

நாட்டிலேயே முதல் முறையாக, ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் நிரந்தர அரசு ஊழியர்களை ஆந்திர மாநில அரசு நியமித்துள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார். 500 வகையான பொது சேவைகள் வழங்க புதிய நிர்வாக நடைமுறையாக, கிராம செயலகத்தையும், நகராட்சி...

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கலவரத்தில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணுக்கு இழப்பீடு

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணுக்கு வீடு, அரசு வேலை மற்றும் 50 லட்சம் ரூபாயை 2 வாரங்களுக்குள் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தின் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகைகள் சுருட்டல்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகைகளை சுருட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு அலுவலங்களின் வாசலில் பெண்களை குறி வைக்கும் ஒரு நபர், அவர்களிடம் நைசாக பேச்சு...

இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்திருப்பதற்கு பதில் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும் - அமைச்சர்

படித்த இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்திருப்பதற்கு பதில் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை தங்கசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சட்டப்பேரவை துப்புறவுப் பணியாளர் பணிகளுக்கு முதுநிலை பட்டம் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் வேலையின்மை நிலவுகிறதா என...

தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் விதிகளில் அண்மையில் திருத்தம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஆகியோரை பணிநீக்கம் செய்யும் வகையில், தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகளில் தமிழக அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும்...

அமிலப் பொடி கொடுத்து கொலை..!

சென்னை எம்.கே.பி. நகரில், சல்பியூரிக் அமிலப் பொடியை பிரசாதம் எனக் கொடுத்து, ஜெராக்ஸ் கடை உரிமையாளரைக் கொலை செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பெற்ற 4 லட்சம் ரூபாய் பணத்திற்காக  கொலை நிகழ்ந்திருப்பது...