​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.  தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எந்திரங்கள் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள...

விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதம், நாங்குநேரியில் 66 சதவீதம் வாக்குகள் பதிவு..!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதமும், நாங்குநேரியில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலும்...

வாக்குப்பதிவு நிறைவு..!

விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி...

எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!

எம்.இ., எம்.டெக். மட்டும் படித்துவிட்டு  பொறியியல் பேராசியர்களாக பணியாற்றி வருபவர்கள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் மட்டுமே  தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர்...

முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது - அண்ணா பல்கலைகழகம்

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி...

ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள்: அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுவரும் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆய்வுசெய்தார். பள்ளிப்பாளையம் அருகேயுள்ள காவேரி ரயில் நிலைய பகுதியில் ஏற்கெனவே உள்ள சிறு நுழைவுப்பாலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும்...

கொடூரக் கொலை ஏன்? வேகமெடுக்கும் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில், சொத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனி வீட்டில்...

திமுக Ex மேயர் – கணவர், பணிப்பெண் கொடூரக் கொலை..! கொள்ளை கும்பல் அட்டூழியம்

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக, உறவினர்கள் 50 பேரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டு அருகில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயர்...

அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டும் மாணவர்கள்..!

பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், குறைந்த கட்டணமே வாங்கப்படும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் 6800 இடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... தமிழகத்தில் 5 கட்டங்களாக...

ரூ.14 கோடி பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம்

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் இன்று ஜப்தி செய்யப்பட்டது. நாகர்கோவிலைச் சேர்ந்த நாகமணி தாத்தா கிருஷ்ணன், சுப்பிரமணி ஆகியோருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையம்...