​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியல் கட்சி கூட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திரிபுரா மீன்வளத்துறை அதிகாரியான லிபிகா பால் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற இருந்தார். ஓய்வுபெறுவதற்கு 4 நாள்கள் இருந்த நிலையில், ...

ஈபிள் டவர் கோபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் கோபுரம் மூடப்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓய்வூதிய திட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் பிரான்ஸ் அரசின் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஊழியர்கள் 36 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்  ஈபிள் கோபுரத்தில்...

தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை..!

தொழிற்சங்க வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, டெம்போ இயக்கப்படவில்லை.திரையரங்குகளில்...

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் சீர்திருத்தம், அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயமாக்கம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய...

அரசு ஊழியர்களை அவமதிக்காதீர்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி...

உள்ளாட்சி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் வேலுமணி பேசினார். அப்போது, இடைமறித்து...

மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட மறுத்தால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் அபராதம் வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் கணக்கெடுப்பு நடத்தி...

அரசு ஊழியர் நடத்தை விதியை அமல்படுத்தக் கோரிய வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு ஊழியர்கள் பரிசுகள் வாங்கக் கூடாது என்ற நடத்தை விதியை அமல்படுத்த உத்தரவிடக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டை ஒட்டி, பணியாளர்கள், உயரதிகாரிகளை சந்தித்து பரிசுகள் வழங்கும் ஆங்கிலேயர் கால நடைமுறை தற்போது வரை தொடர்வதாக...

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாகவும்,அலுவலர்களாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  பயிற்சியில்,  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவில்லை என...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு பிரான்ஸ் அரசு வேண்டுகோள்

பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு ரெயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்நாட்டில் ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டது, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடுதல், ஓய்வூதியத்தை...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 20 ஆண்டுகள் பணியில் இருந்த...