​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.  தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்து வந்த அரசு ஊழியர்களுக்கான...

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4 ந்தேதி முதல் ஜாக்டோஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் செய்தியாளர்களை சந்தித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,...