​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தடுப்புக் காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் இடம் மாற்றம்

காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி தற்காலிகமாக கிளைச்சிறையாக மாற்றப்பட்டு பலர் அங்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து...

அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய...

ஒரே நாடு ஒரே திட்டம் எப்போது ? சுனில் அரோரா விளக்கம்

அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத வரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அண்மைக் காலத்தில் நிறைவேற வாய்ப்பில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார். அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 1967ம் ஆண்டு வரை...

பிளாக் மெயில் கும்பலுக்கு ரூ15 லட்சம் கொடுத்தது ஏன் ? திருடனுக்கு தேள் கொட்டிய கதை

சென்னை தியாகராய நகர் சரவணாஸ்டோர்ஸ் எலைட் தங்க நகை கடையில் தரமற்ற தங்க நகை விற்பதாக  கூறி 15 லட்சம் ரூபாயை மிரட்டி பெற்ற கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஒன்று, மீண்டும் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போது காவல்துறையினரால் கைது...

நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு மக்களிடம் நடிக்கக்கூடாது : ராஜேந்திர பாலாஜி

நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் தவறு கிடையாது, அரசியலுக்கு வந்த பிறகு மக்களிடம் அவர்கள் நடிக்கக் கூடாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற கூட்டுறவுவாரவிழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது...

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய  10 பேர் கைது

சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் போலி நகை விற்கப்பட்டதாகக் கூறி மோசடி நாடகமாடி, உரிமையாளரிடம் 15 லட்சம் ரூபாய் பறித்து, பிறகு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போலி பத்திரிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 10...

சபரிமலை தீர்ப்பை முன்னிட்டு கேரளா முழுவதும் பலத்த பாதுகாப்பு

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாயினும் அதனை அரசு நிறைவேற்றும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதியளித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு...

கர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில், அரசியலமைப்பு கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா...

ஒரே ஆண்டில் ரூ.700 கோடி நிதி திரட்டிய பா.ஜ.க.

கடந்த நிதியாண்டில் மட்டும் 700 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக பாரதிய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாங்கள் பெறும் நன்கொடை விவரங்களை ஓராண்டுக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. 2018-19ம் நிதியாண்டில்...

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுகங்கள்... ஆட்சியர்களுக்கு அறிவுரை

தமிழகத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கான பணிகளை முடித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர்...