​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. வரும் 2019ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து,...

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.  ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான தேதிகளை முடிவு செய்ய அரசியல்...

இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல சதி செய்வதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றச்சாட்டு

இந்திய உளவு அமைப்பான ரா, தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் சிறீசேன பேசும்போது, இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்கம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.  ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான தேதிகளை முடிவு செய்ய...

ஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர்

சென்னை ஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் சமையல் மாஸ்டர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தங்கப்பாண்டியனின் உணவு விடுதிக்கு கரிமேடு ராஜூ என்பவர் திங்களன்று நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு...

கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை - தர்மேந்திர பிரதான்

கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் அதுதொடர்பான புவிசார் அரசியல் நிலவரமே விலை உயர்வுக்கு காரணம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது....

திமுக, அதிமுகவைப் பற்றி பேசாமல் இங்கு எந்தக் கட்சியும் போணியாகாது - கடம்பூர் ராஜூ

கமலஹாசன் மட்டுமல்ல, தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவையும் திமுகவையும் பற்றி பேசாமல் இங்கு போணியாக மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக, திமுகவின் அரசியல் நிலைப்பாட்டில்தான் தமிழக...

பீகாரை உலுக்கிய பள்ளித்தேர்வு முறைகேடு வழக்கில், அதற்கு மூளையாகச் செயல்பட்ட பச்சா ராயின் சொத்துகள் முடக்கம்

பீகாரை உலுக்கிய பள்ளித்தேர்வு முறைகேடு வழக்கில், அதற்கு மூளையாகச் செயல்பட்ட பச்சா ராயின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்த பள்ளித்தேர்வு முறைகேடு விவகாரம் பீகாரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலை, அறிவியல்...

நவராத்திரியின் ஏழாவது நாளான நேற்று, பல்வேறு ஆலயங்களில் துர்க்கையம்மன் தரிசனம்

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விதவிதமான கருத்துகளுடன் அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள் பக்தர்களை கவர்ந்துள்ளன. நவராத்திரியின் ஏழாவது நாளான நேற்று, பல்வேறு ஆலயங்களில் துர்க்கை பூஜை களை கட்டியது. லக்னோவில் உள்ள கோவில் ஒன்றில் துர்க்கையம்மன் வழிபாடு புதிய வடிவத்தை அடைந்தது....

தமிழ் மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் தமிழியக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவும் : ஓ.பன்னீர்செல்வம்

தமிழ் மொழி வளர்ச்சிப் பணியில், தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் பெயர் வைத்தல், தமிழில் பேசுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில், தமிழியக்கம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை...