​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 3 நபர் கொண்ட தனிக்குழுவை நியமித்தது மத்திய அரசு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட கூடுதல் செயலர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை இக்குழு நிறைவேற்றும். அயோத்தி வழக்கு தொடர்பான...

அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோவில் கட்டலாம் என்று கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம்...

முன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு

வங்கிகளுக்கு இருந்த மிகப்பெரிய நெருக்கடி முடிந்துவிட்டதாகவும், வளமான எதிர்காலத்திற்காக தயக்கமின்றி முதலீடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆங்கில நாளிதழின் சார்பில் நடைபெற்ற தலைமைப் பண்பு கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கடந்த கால அரசுகளின்...

அயோத்தி வழக்கில் ஆஜராவதில் இருந்து ராஜீவ் தவான் நீக்கம்

அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள் சார்பாக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வஃக்பு வாரியம் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தவர் ராஜீவ் தவான். இந்து மதத்தை...

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை - சன்னி வக்புவாரியம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. சன்னி வக்பு வாரியத்தில் 8 உறுப்பினர்கள் உள்ள லக்னோவில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், 7 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் பேசிய...

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி, இடிக்கப்பட்டது. இதையொட்டி மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதியும்,...

2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வரும் 18 ம் தேதிமுதல் மீண்டும் தொடக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 6ஆம் தொடங்கியது....

"அயோத்தி வழக்கில் மேல்முறையீடு இல்லை"... ஷியா, சன்னி வக்ஃபு வாரிய நிர்வாகிகள் அறிவிப்பு..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சன்னி மற்றும் ஷியா வக்ஃபு வாரியங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக 5 ஏக்கர் மாற்று நிலம்...

அயோத்தி வழக்கின் முக்கிய நிகழ்வுகள்..

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையின் முக்கிய நிகழ்வுகள்.. அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது சனிக்கிழமை என்பதால் பள்ளி- கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக விடுமுறை தினமாக இருக்கும் என்பதால்...

அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தின் கருத்து

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பு வாதங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது.  ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், காலி இடத்திலேயே பாபர் மசூதி கட்டப் பட்டதாகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள் நீடித்து வந்த...