​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் சென்னை அறிவுரைக் கழகத்தில் ஆஜர்

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரும் சென்னை அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த்தப்பட்டனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் 45 நாட்களுக்குள் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்...

திமுக தலைவர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர். அயனாவரம் ஆன்டர்சன் சாலையில் வசந்தா கார்டன், பூம்புகார்  நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் வடிகால்வாய் பணிகளை அடிக்கல் நாட்டி அவர் துவக்கி வைத்தார்....

வாக்காளர் சிறப்பு முகாம்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாம்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமிற்கு சென்று அவர் பார்வையிட்டார். பின்னர் வில்லிவாக்கம் அயன்புரம், கொளத்தூர் தொகுதியில்...

சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மேலும் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு எதிராக மனு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம்...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் மனு, உள்துறைச் செயலாளர், காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி...

விஸ்வ இந்து பரிசத் நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேர் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் விஸ்வ இந்து பரிசத் நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிசத்தின் செய்தித் தொடர்பாளர் பத்ரி நாராயணன் வீட்டு முன் நிறுத்தியிருந்த...

ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆர்.பி.எஃப். மைதானத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சி

ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான வீரர்கள் தங்களது சாகச திறமைகளை வெளிப்படுத்தினர். ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதை அடுத்து, சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், அயனாவரம் ஆர்.பி.எஃப். மைதானத்தில்...

மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் 14 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு

மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியை 7 மாதங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக...

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள்ளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு எதிராக இரண்டு மாதங்களுக்குள்ளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கடந்த...

பாரிமுனையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம் - கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபாடு

திருப்பதி திருக்குடை உற்சவ ஊர்வலம் சென்னை பாரிமுனையில் இருந்து இன்று புறப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் சார்பில் வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவஸ்தானத்திடம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 16...