​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியை நடிகர்கள் விமர்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசு மீது நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்றோர் விமர்சனங்களை முன்வைக்கும்போது, அது அவர்களையே காயப்படுத்தும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தியாகநகரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை...

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்

தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேடுதல் குழு தனது பரிந்துரைகளை முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு வழங்கியது. இவர்களில் 3 பேரை இறுதி செய்வதற்கான கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

முதலமைச்சர் தலைமையில் தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம்

தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேடுதல் குழு, அதுதொடர்பான பரிந்துரைகளை முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு வழங்கியது. இவர்களில் 3 பேரை இறுதி...

"திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இடம் ஒதுக்கீடு"

திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயிலுக்கு மாமல்லபுரம் அருகே தமிழக அரசு சார்பில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில், ஆகம விதிகளின்படி ஏதேனும் ஒரு இடத்தை தேவஸ்தான நிர்வாகம் தேர்வு செய்து கொள்ளலாமென...

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் தி.மு.க. இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக எதிர்கோள்ளும் மனநிலையில் தி.மு.க.வினர் இல்லாததால், பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நீட், ஐஐடி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையத்தை திறந்துவைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

தென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..!

தென்பெண்ணை ஆறு தொடர்பான, நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.  பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை...

தேர்தல் வந்தாலே திமுகவிற்கு ஜூரம் வந்துவிடுகிறது - ஜெயக்குமார்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் தமிழக அசு சிறப்பாக செயல்படுவதாக அவரது தந்தையே கூறியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு மொத்தம், சுமார் 2 கோடி ரூபாய் ...

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து...

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி செய்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றார். ரஜினி, கமலுடன் எதிர்காலத்தில்...

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சூப்பர் பாஸ்டில் பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சூப்பர் பாஸ்டில் பயணித்து வருவதாகவும், அதிலும் வெற்றி பெறுவது உறுதி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில்...