​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள ஊர்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சி லால்குடி தொகுதியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க...

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர்

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் வழங்கப்படுவதில்லை என்ற எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து...

இமெஜூக்காக குரல் கொடுத்துவிட்டு இந்தியன் 2ல் நடிக்க கமல் சென்றுவிடுவார்-செல்லூர் ராஜூ

மத்திய பட்ஜெட்டை முழுவதும் படித்து பார்த்து கமலஹாசன் கருத்துக் கூற வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் அருகே நம்ம மதுரை என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் மற்றும்...

தனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால்? - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு தந்தை பெரியாரின் கொள்கைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்களுக்கான...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதலமைச்சர்,துணை முதலமைச்சருக்கு அழைப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். "மதுரையை பசுமையாக்குவோம்" என்ற தலைப்பில் மதுரை அம்மன் சன்னதி தெருவில் நடந்த கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் செல்லூர்...

சட்டப்பேரவையில கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல்

கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க தலைவர், துணை...

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ,ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.   மதுரை...

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருடன் சென்று மதுரை கேகே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்...

இதயநோய்க்கு எகிப்து வெங்காயம் சாப்பிட்டால் நல்லது - அமைச்சர் செல்லூர் ராஜூ

இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும், எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் என்றார். சென்னை கீழ்ப்பாகத்தில்...