​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோலம் போடுவது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால்தான் கைது - அமைச்சர்

பெண்கள் கோலம் போடுவது இயல்பாக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் அது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தான் காவல்துறை. காவல்துறைக்கு என...

இறுதிகட்ட வாக்குசேகரிப்பு... வேட்பாளர்கள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதையொட்டி, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்டமாக 156...

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்...!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல்  திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி...

தமிழக கூட்டுறவுத்துறை 28 தேசிய விருதுகளை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு பெருமிதம்

டெல்லியில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மதிப்பு சங்கிலிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். டெல்லி ஹௌஸ் காஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக தலைமை அலுவலகத்தில் இந்த...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியான முதலமைச்சர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டு...

ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம் - அமைச்சர் செல்லூர் ராஜு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சத்தியமாக, தாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம் என்றும், தான் எப்போதும் பொய் சொல்ல மாட்டேன் என்பது மதுரை மக்களுக்குத் தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். மதுரை மேற்கு தொகுதி பெத்தானியபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும்...

காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது -அமைச்சர் செல்லூர் ராஜூ

கட்சியே ஆரம்பிக்காத நடிகர் ரஜினி, பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக வாய்ஸ் கொடுத்து வருகிறார் என்றும் வயதான காலத்தில் கமல், ரஜனி இணைவது காடு வா வா என்கிறது, வீடு போ போ என்பதற்கு சமம் என அமைச்சர் செல்லூர் ராஜூ...

தோல்வி பயம் காரணமாக தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குகிறது - செல்லூர் ராஜு விமர்சனம்

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் பால், பட்டு சேலை, கதர் ஆடைகள் மற்றும் மூலிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய ...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து...

வெங்காயத்தை பதுக்கிவைத்தால் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜு

வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெங்காயம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்...