​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழையால் புத்தகங்களை இழந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க தயாராக புதிய புத்தகங்கள்- அமைச்சர்

மழையால் புத்தகங்களை இழந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த வரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள்...

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூர், நம்பியூர், மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய...

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்றும், அதன் பிறகு தேவைப்பட்டால் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம்  தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில்,...

தமிழகத்தில் விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் திட்டம் - அமைச்சர்

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் தொழில் மாற்று திட்டம் ஒன்றை அரசு உருவாக்கி இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு பணிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார். திருவண்ணாமலை மாவட்டம்...

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் நீட்டிப்பு..!

வரும் ஆண்டு முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு நேரத்தை இரண்டரைமணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக பள்ளிக்கல்வித்துறை நீட்டித்து உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 2020ம் ஆண்டு முதல் 10,11 மற்றும்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் வெளியீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்ப்பதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன்,...

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் விதமாக ஆங்கில பேச்சுத்திறன் (spoken english) பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில்...

அரசு பள்ளிகளின் தரம் உயர்கிறது.. பின்லாந்து கல்விக்குழு சிறப்பு பயிற்சி

பின்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ள கல்விக்குழு, தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,  மாணவர்களுக்கான பயிற்றுவித்தல் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. கல்வித்தரத்தை உயர்த்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக விளங்கும் சிறப்பு பயிற்சி குறித்த செய்தித் தொகுப்பு... உலகின் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாக கருதப்படும்,...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான், தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண் மையக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை அவர் அடிக்கல்...

மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்

மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசியூர், அலிங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன்...