​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் இல்லை, அது பிரேசில் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அமேசான் காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது....

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ராணுவ விமானத்தை அனுப்பி வைத்த ரஷ்யா

பொலிவியா நாட்டு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, ரஷ்யா தனது ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது. உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் பெரு, பராகுவே, பொலிவியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு...

அமேசானில் எரியும் தீயால் நமக்கென்ன என இருக்கும் மனிதர்களுக்கு எச்சரிக்கை

நீண்ட நாட்களாக அமேசானில் எரியும் தீயின் புகை எங்கோ இருக்கும் நமது கண்ணில் நீர் வரச் செய்யாது, நம்மை வேர்வையில் நனைத்திடாது என பலரும் கண்டுகொள்ளாமல் அவரவர் பணியைப் பார்க்கும் சூழலில் உலக அழிவு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை அது...

பரவி வரும் நெருப்பு ஆபத்தில் அமேசான் பூமிக்கு எச்சரிக்கை

பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிவதால் உலகிற்கு ஏன் நெருக்கடி ஏற்படும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு 55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ளன அமேசான் காடுகள். இது இந்தியாவின் மொத்த பரப்பளவை...

அமேசான் காடுகளை சாம்பலாக்கி வரும் தீ

அமேசான் காடுகளை சாம்பலாக்கி வரும் தீ, பருவநிலை மாற்றங்கள் தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்டுத் தீ  தொடர்பான காட்சிகள் நெருங்கி வரும் பேரழிவை உணர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரிய ஒளிகூட துளைத்துச் செல்ல முடியாத...

உலக நாடுகளின் உதவியை நிராகரித்த பிரேசில் அதிபர்...

தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக்காக ஜி 7 நாடுகள் சார்பில் 20 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் கொண்ட அமேசானில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்துகள் உலக நாடுகளுக்கு கவலையை...

இறுதிச்சொட்டு ரத்தம் உள்ளவரை அமேசானைக் காப்போம் - முரா பழங்குடியினர்

புனிதமான வனத்தைக் காக்க இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என அமேசானின் முரா பழங்குடியினர் உறுதிபூண்டுள்ளனர். 3 வாரங்களுக்கும் மேலாக பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சூழலில் இது தங்களுக்கு எதிராக வெள்ளையின...

அமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்புகிறது பிரேசில்

பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் தீவைத்து அழிக்கப்படுவதற்கு, உலக அளவில் இறைச்சி நுகர்வு அதிகரித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தித் தொகுப்பு... கோடையில் ஏற்படும் காட்டுத் தீயும், அதனால் வனப் பகுதிகள் நாசமாவதும் உலகம் முழுவதும்...

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க அண்டை நாடுகளின் உதவியை நாடும் பொலிவியா

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க பொலிவியா, இரு அண்டை நாடுகளின் கூட்டு உதவியை நாடியுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் காடுகள். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகம் உள்ளன. கிட்டதட்ட...

பிரேசிலில் அழிக்கப்பட்டு வரும் அமேசான் காடுகள்

பிரேசில் நாட்டில் காணப்படும் அமேசான் மழைக்காடுகள், விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் மழைக்காடுகளின் மூன்றில் இரு பங்கு காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. இந்த காடுகள் அண்மை காலமாக தீவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பிரேசிலில் 4,565...