​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகப் புகழ்பெற்ற நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னரும் நடிகருமான அர்னால்டு ஸ்வார்ஸனேகர்((Arnold Schwarzenegger))க்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிரிடேட்டர், டெர்மினேட்டர், கமாண்டோ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் அர்னால்டு. தற்போது ஓய்வில் இருக்கும் அவருக்கு வயது 70. ஏற்கனவே கடந்த 1997ம்...

அமெரிக்க H-1B விசா பெற ஒருவரே பலமுறை விண்ணப்பிக்க வேண்டாம் - அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியிறக்கத் துறை எச்சரிக்கை

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான எச்1பி விசா பெறுவதற்கு ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அளித்தால் அவை அனைத்தும் நிராகரிக்கப்படும் என அமெரிக்கக் குடியிறக்கத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 2019 அக்டோபர் 1 முதல் தொடங்கும் நிதியாண்டுக்கு விசா கோரி ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் அந்த நாட்டைவிட்டு விரைவில் வெளியேறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கப்படையினர் முகாமிட்டுள்ளனர். ஐஎஸ் இயக்கத்தினரிடம் இருந்த அலெப்போ உள்ளிட்ட நகரங்களை சிரிய அரசு மீண்டும் கைப்பற்றியுள்ளது....

அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உளவியல் ரீதியாக விளக்கம்

அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் சுமார் 1200 மாணவ மாணவியருக்கு மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை விளக்கும் வகுப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் உளவியல் பேராசிரியை லாரி சாண்டோஸ் அறிவியல் ரீதியாக மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இது...

லண்டனில் வண்ணத்துப்பூச்சி அருங்காட்சியகத்தை காணக்குவியும் மக்கள்

லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வண்ணத்துப் பூச்சிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 60 வகையான வண்ணத்து பூச்சியினங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. வண்ணச் சிறகுகளை அசைத்துப் பறக்கும் இந்த பூச்சிகளைக் காண ஏராளமான பொதுமக்கள் அருங்காட்சியகத்திற்கு...

விமான நிலையத்தில் பாக். பிரதமரை சோதனையிட்ட அமெரிக்கா அதிகாரிகள்?

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி சோதனைக்குட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமது சகோதரியை சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். விமான நிலையத்தில் இறங்கிய அப்பாஸியை, வழக்கமாக பயணிகளை சோதனையிடுவதைப் போல் அதிகாரிகள்...

பூமிக்கு திரும்பி வரும் சிறியரக ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து ஏவிய இளைஞர்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் சிறியரக ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து அதனை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக் ஹக்கஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் இதனைப் பதிவிட்டுள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட...

உலகின் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மனிதர்

கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை கடிக்கவைத்த ஒருவர் மிகச்சிறந்த விஷ எதிர்ப்பு மனிதனாக அறியப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஃபிரைடு என்பவர் பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இயற்கையிலேயே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட...

காக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை முடக்கம்

சென்னை மற்றும் மும்பையில் செயல்படும் காக்னிசன்ட் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை, வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கோண்டு செயல்படும் நிறுவனம் காக்னிசன்ட் நிறுவனம். இந்தியாவில் செயல்படும் இந்த நிறுவனம் ஈவுத்தொகை வினியோக வரி சுமார் 2...

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிங்கம்

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சிங்கம் மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டது. மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய சிங்கம் ஒன்று, கலிபோர்னியாவில்  ஆஷுசா (azusa) நகரில் நுழைந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றுத்திரிந்த சிங்கத்திடம், அதிர்ஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை. தகவலின் பேரில் அங்கு...