​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

‘பாராசைட்’ இயக்குனருக்கு உற்சாக வரவேற்பு

 4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ”பாராசைட்” திரைப்பட இயக்குநர் போங் ஜுன் ஹோவுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ((Bong Joon ho)) கடந்த 9ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4...

அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன்...

அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை...

புதிய உச்சத்தைத் தொட்ட அமெரிக்க உபரி லாபம்

கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தால் கிடைக்கக்கூடிய உபரி லாபம் புதிய உச்சத்தை எட்டியது. 2018ஆம் ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்து அது 165 புள்ளி 5 பில்லியன் டாலராக உயர்ந்து காணப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஐரோப்பிய...

எண்ணெய் உற்பத்தியில் உலகின் முதல் இடத்தை அடைந்தது அமெரிக்கா

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு...

இந்தியாவின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு இடமில்லை-இந்தியா

காஷ்மீர் விவகாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் இது உள்நாட்டு விவகாரம் என்றும் அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. இப்பிரச்சினையை இந்தியா தானாக தீர்த்துக் கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க குடியரசுக் கட்சியின்...

கொத்து, கொத்தாக செத்து மடியும் சீனர்கள்... உலுக்கியெடுக்கும் கொரோனா

உலகை உலுக்கியெடுத்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஆயிரத்து 660ஐ தாண்டியிருக்கிறது. கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிகளை, உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், முதல் கொரானா மரணம் நிகழ்ந்திருக்கிறது.  சீனாவின் ஊகான் நகரில் கடந்த...

டிரம்ப் இனிப்புக்கு பதில் பாகற்காயை கொண்டு வருகிறார் - சிவசேனா விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்கு ஒரு வாரகாலமே உள்ள நிலையில், இந்தியாவை  வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கியுள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 24ம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...

திருடனை டிராலி வண்டியை மோதி பிடித்து கொடுத்த இளைஞர்

அமெரிக்காவில் கடையில் திருடிக்கொண்டு ஓடும் மூகமுடி திருடனை இளைஞர் ஒருவர் டிராலி (Trolley ) தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Beachtree )நகரில் கடையில் திருடிவிட்டு முகமூடி நபர் ஓடிக் கொண்டிருந்தார்....

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அரசு முடிவு

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அக்கப்பலில் கொரானாவால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து யோகோஹாமா பகுதியில் கடந்த 3ம் தேதி முதல் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3500 பயணிகளுடன் ஹாங்காங் சென்று திரும்பிய...