​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலந்தில் அமெரிக்கப் படைத்தளம் அமைக்க அந்நாட்டு அதிபர் 14,560கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளார்

போலந்தில் அமெரிக்காவின் படைத்தளத்தை அமைக்க அந்நாட்டு அதிபர் 14ஆயிரத்து 560கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளார். ரஷ்யாவுக்குப் போட்டியாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைத்தளத்தை அமைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. இந்நிலையில் நியூயார்க் வந்த போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் தூதாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு...

2 நாட்களாக வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த நாய், உரிமையாளர் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்பு

அமெரிக்காவின் வடகரோலினாவில் 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒரு நாயும், அதன் உரிமையாளரும் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளியன்று புளோரன்ஸ் புயல் தாக்கியது. வெள்ளத்தின்போது வாகனத்தில் தமது நாயுடன் சென்று கொண்டிருந்த ஒருவர், நீர்மட்டம் அதிகரித்ததால் அருகிலிருந்த கட்டிடத்தின்...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரச்சார ஆலோசகர் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் இந்த...

அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தியது

சீனா பொருட்களுக்கு மேலும் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா வரி விதித்து உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் வரியை உயர்த்தி உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் முற்றுவதால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  அமெரிக்காவில் இருந்து...

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் இன்று சந்தித்துப் பேச்சு

தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்((MOON JAE-IN)), வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்(( KIM JONG UN)) ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம்...

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்கா முடிவு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட உள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இணையத் தொழில்நுட்பக் கருவிகள், மின்னணுப் பொருட்கள், கடல் உணவு, அறைகலன், ஒளி விளக்குகள், டயர்கள், வேதிப்பொருட்கள், மிதிவண்டிகள்...

ஈரானுடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்கா

ஈரானுடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், ஈரானுடன் வர்த்தக...

வடகொரியா நிறுவப்பட்டதன் எழுபதாம் ஆண்டுவிழா கொண்டாட்டம்

வடகொரியா நிறுவப்பட்டதன் எழுபதாவது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டித் தலைநகர் பியாங்யாங்கில் கும்சுவான் அரண்மனையில் உள்ள வடகொரிய நிறுவனர் கிம் இல் சுங், தலைவர் கிம் ஜோங் இல் ஆகியோரின் சிலைகளின் முன் இப்போதைய அதிபர் கிம் ஜோங் உன் தலைதாழ்த்தி...

இந்தியா, சீனா நாடுகளுக்கு மானியங்களை நிறுத்த விரும்புகிறேன்: ட்ரம்ப்

இந்தியா, சீனா போன்ற விரைவாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகளை நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளும் நாடுகளையும், அவற்றுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி உலக...

சீன பொருட்களுக்கு மேலும் 267 பில்லியன் டாலர் அளவுக்கு வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 267 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு   இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகப்படுத்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் 5...