​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டார் அமித்ஷா -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மதியம் முதல்முறையாக சந்தித்து பேசினார். டெல்லி முதலமைச்சராக 3ஆவது முறையாக பதவியேற்ற கெஜ்ரிவால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல விரும்புவதாக கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியிலுள்ள அமித் ஷாவின் கிருஷ்ண...

அமித்ஷாவின் வீடு நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் உரிய அனுமதியின்றி சென்றதாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஷாகீன் பாக் பகுதியில்...

பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களே டெல்லி தேர்தல் தோல்விக்கு காரணம்

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லியில் தங்கள் கட்சிக்கு தோல்விக்கு முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பாஜக...

பாஜகவுடன் இணைகிறது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை பாஜகவுடன் இணைக்க முடிவுசெய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி அறிவித்துள்ளார். ஜார்க்கண்டில் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தின் முன்னணி கட்சிகளுள் ஒன்றாக விளங்கிவருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 3...

டெல்லியில் அரியணை ஏறப்போவது யார்? வரும் 8ஆம் தேதி தேர்தல்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் பதிவாகும் ஓட்டுக்கள் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும்...

டெல்லியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆம்ஆத்மி கட்சி...

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - துப்பாக்கிச்சூடு குறித்து அமித் ஷா கருத்து

டெல்லி பல்கலை கழக துப்பாக்கிச் சூடு போன்ற சம்பங்களை மத்திய அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜாமியா பல்கலை கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு...

தீவிரவாதிகள் சரணடையும் நிகழ்வு..!

அஸ்ஸாமில் இன்று போடோலாந்து தீவிரவாதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சரணடையும் நிகழ்வு நடக்க உள்ளது.  போடோ பழங்குடியின மக்களுக்கு, தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இதனை முடிவுக்குக்...

தனிமாநிலம் கோரி போராடிய Bodo கிளர்ச்சியாளர்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம்

தனிநாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அசாமில் போராடி வந்த போடோ கிளர்ச்சியாளர்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போடோ இன மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்கள் போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க...

விரிவாக்கம் செய்யப்படுகிறது கர்நாடக அமைச்சரவை..!

கர்நாடக அமைச்சரவை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜக சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு...