​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எம்.பி.க்கள் அமளியால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது - அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, சின்னசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. பழனிசாமி, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம்...

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய விடாமல் அதிமுக MP-க்கள் தடுப்பதாக சமாஜ்வாதி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக, தெலுங்குதேசமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த தீர்மானத்தை...

நாடாளுமன்றம் 11வது நாளாக முடக்கம்

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து ஆகிய பிரச்சனைகளால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்ககக் கோரி,...

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - போதிய பெரும்பான்மை இருப்பதால் பாஜக அரசுக்கு சிக்கல் இல்லை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து...

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் தொடர்ந்து 10-வது நாளாக மக்களவை முடக்கம்

மக்களவை எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் தொடர்ந்து 10-வது நாளாக முடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் இன்று...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் தாக்கலானது முதலே ஆந்திரமாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என அதிருப்தி...

சட்டப்பேரவை சிறப்பு அமர்வில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் தீர்மானம், தமிழக சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் ஒருமனதாக நிறைவேறியது.  சட்டப்பேரவை சிறப்பு அமர்வு பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் படியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும்...

தொடர்ந்து ஏழாவது நாளாக முடங்கிய நாடாளுமன்ற செயல்பாடுகள்

எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் காரணமாக நாடாளுமன்ற செயல்பாடுகள் ஏழாவது நாளாக இன்றும் முடங்கின. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கூட்டம் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காவிரி மேலாண்மை வாரியம், நீரவ் மோடி வங்கி மோசடி,...

நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் இடஒதுக்கீட்டு...

தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் இன்று ராஜினாமா

மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்கு தேச அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பன...