​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகனின் காதலிக்கு.. தாலி கட்டிய அமமுக பிரமுகர்..! வாழ்வு கொடுத்த மகன்

நாகப்பட்டினம் அருகே மகனின் காதலியைக் கடத்தி, கட்டாயத் தாலி கட்டி பலாத்காரம் செய்ததாக அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், தந்தையால் பலாத்காரத்துக்கு உள்ளான காதலியைத் திருமணம் செய்து கொண்டு மகன் வாழ்வு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம்...

காவலர் போல் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த அமமுக பிரமுகர்

சேலம் மாவட்டத்தில், காவலர் போல் வேடமிட்டு, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடிபட்டபோது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். காருக்குள் காவல்துறையினர்...

இரு வீடுகளில் 134 சவரன் நகை, ரூ.6.45 லட்சம் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கிருஷ்ணன் கோயில் ஆண்டாள் நகர் பகுதியில் உள்ள அமமுக பிரமுகர் சந்தோஷ் என்பர் வெளியூர் சென்று வீடு திரும்பி பார்த்தபோது, வீட்டின் பூட்டு...

வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

சென்னையில், வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக-வைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரை காணவில்லை எனவும்,...

நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமமுக ஒன்றியச் செயலாளர் சரவணன். தற்போது மானாமதுரையில் வசித்து வரும் இவர் பைபாஸ் சாலையில் இன்று...

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமமுக பிரமுகர் தனது பிறந்தநாளை பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி என்ற இளைஞர் அமமுக பிரமுகராக உள்ளார்....

அமமுக பிரமுகர் கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது

திருச்சியில் தங்கையை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த அமமுக பிரமுகரை அச்சிறுமியின் சகோதரனேதனது நண்பனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.  மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஜாவித் உசேன் என்பவர் அமமுகவின் பகுதி செயலாளராக இருந்தார். கடந்த 7ஆம்...

கட்சி கொடிக்கம்பம் நடும்போது, லாரி மோதியதில் ஒருவர் பலி

சென்னை மதுரவாயலில், கட்சி கொடிக்கம்பம் நடும்போது, லாரி மோதியதால், ஒருவர், பரிதாபமாக பலியானார். சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர், கட்சி கொடி கம்பங்களை நடும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று திருவேற்காட்டில் அமமுக பிரமுகர் இல்ல...

85 நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட அமமுக பிரமுகர் எலும்புக்கூடாக மீட்பு ?

கோவை மாவட்டம் துடியலூர் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள எலும்புகள், தூத்துக்குடியைச் சேர்ந்த அமமும பிரமுகருடையதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த ஜெயவேணு என்பவர், வழக்கொன்றில் சாட்சியம் சொல்ல கோவை சென்ற போது அவரது உறவினரான ராஜேஷ்...

அமைச்சர் ஜெயகுமாரை ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிய அமமுக பிரமுகர் கைது

அமைச்சர் ஜெயகுமாரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டதாக தினகரனின் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன், அக்கட்சியின் சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப...