​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொற்றுநோய் போல் போராட்டங்கள்.. முதலமைச்சர் வேதனை..!

தமிழ்நாட்டில், தொற்றுநோய் போல் பரவும் போராட்டங்களால், சாலை விரிவாக்க பணிகளுக்கு எங்கும் நிலம் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வயதாகி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால், கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், அடுத்தவர்கள் குறித்து குறை சொல்வதை கைவிட வேண்டும்...

அதிமுகவில் இணைகிறார் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் விரைவில் இணையவுள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் அமமுக அதிருப்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி பெற்றுதந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தொண்டர்களுக்கு வாழ்த்து...

ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதில் அரசியல் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசால் விருது வழங்கப்பட்டதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ரஜினியின் நடிப்புக்கும், அவரது பணிக்கும் விருது...

காவலர் போல் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த அமமுக பிரமுகர்

சேலம் மாவட்டத்தில், காவலர் போல் வேடமிட்டு, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடிபட்டபோது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். காருக்குள் காவல்துறையினர்...

இடைத்தேர்தல் வெற்றி, அதிமுகவுக்கு மக்கள் அளித்த தீபாவளி பரிசு -அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த மகத்தான தீபாவளி பரிசு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். லட்சத்தீவு மற்றும் கோவாவில் சிக்கி உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இதனிடையே அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், 33 ஆயிரத்து...

இரு வீடுகளில் 134 சவரன் நகை, ரூ.6.45 லட்சம் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கிருஷ்ணன் கோயில் ஆண்டாள் நகர் பகுதியில் உள்ள அமமுக பிரமுகர் சந்தோஷ் என்பர் வெளியூர் சென்று வீடு திரும்பி பார்த்தபோது, வீட்டின் பூட்டு...

இன்பதுரை, துன்பதுரை ஆனார் மு.க ஸ்டாலின் கிண்டல்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார் என்றும் அந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாகும் என்றும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  அமமுகவில் இருந்து பிரிந்த சுமார் 5 ஆயிரம் பேர் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ...

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர், ஒரு சொட்டு கூட வீணாகாத வகையில் நடவடிக்கை...

காவிரி - கோதாவரி திட்டத்தின் மூலம், கரூர் - மேட்டூர் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றங்கரையோரத்தில், நீரேற்று முறை மூலம் பாசன வசதி செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்ட முகாம்,...

காப்பான் தியேட்டரில் ரவுடிகள் அட்டூழியம்..! மேலாளருக்கு அடி உதை

சிதம்பரத்தில் காப்பான் திரைப்படம் பார்க்க மனைவியுடன் சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் ஒருவர், திரையரங்கு மேலாளருடன் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை அழைத்து வந்து மேலாளரை விரட்டி விரட்டி தாக்கி கையை உடைத்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம்...