​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலிவுட் நடிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர், தான் பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன், வருண் தவான் உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு டெண்டுல்கர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு படப்பிடிப்புக்கு இடையே பாலிவுட் நடிகர்கள் அபிஷேக்...

பெற்றோர் திருப்பித்தராத ரூ.10,000 பணத்துக்கு சிறுமி கொடூர கொலை

உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் 2 வயது குழந்தையை கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. கடந்த ஞாயிறன்று 2 வயது குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு, விழிகள் வெளிவர கொடூரமாக கொல்லப்பட்டது....

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதிபெறும் - தனபால் கணேஷ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதிபெறும் என்று, இந்திய கால்பந்து வீரரும், சென்னையின் எஃப்.சி அணியை சேர்ந்தவருமான தனபால் கணேஷ் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஃபுட்பால் பிரிமியர் லீக் அணிகளில் ஒன்றான, சென்னையின்...

அமைதியாக நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 72 தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி சுமார் 50. 6  சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட...

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு இன்று பிறந்தநாள்

நடிகை ஐஸ்வர்யா ராயின் 45வது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்று 45 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். மணிரத்தினம் இயக்கிய இருவர் தமிழ்ப்படத்தில் நடிகையாக அவர் அறிமுகமானார் 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு...

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், கால்பந்தாட்ட பயிற்சி பள்ளியை அபிஷேக் பச்சன் திறந்துவைத்தார்

சென்னை செம்மஞ்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்தாட்ட பயிற்சி பள்ளியை பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தொடங்கிவைத்தார். ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக, புதிய பயிற்சி பள்ளியின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பிரபல இந்தி நடிகரும், சென்னையின்...

அமிதாப்பச்சனின் அரிய புகைப்படக் கண்காட்சி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அரிய புகைப்படங்களின் கண்காட்சி மும்பையில் தொடங்கியுள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதி இவரது 76 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுவதையொட்டி இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.அமிதாப்பின் 75 வயது நிறைவைக் குறிக்கும்வகையில் 75 ஃப்ரேம்ஸ்...

விமான நிலையத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் சண்டை?

மும்பை விமான நிலையத்தில் மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சண்டையிட்டதாக வெளியான செய்தி தவறானது என நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து இவர்கள் மும்பை திரும்பிய போது, மகள் ஆராத்யாவின் கையைப் பிடிக்க அபிஷேக் பச்சன் முயன்றார். இதற்கு ஐஸ்வர்யா...

பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய திரைப்படம்

பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கும் படம் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் சாஹிராக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். சாஹிரின் காதலியான பஞ்சாப் பெண் கவிஞர் அம்ருதா ப்ரீதம் பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகையை...