​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேஜஸ் விரைவு ரயிலில் பயணிகளுக்கு கெட்டுப் போன உணவா?

தேஜஸ் அதி விரைவு ரயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கிய ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி கோவாவில் இருந்து மும்பை சி.எஸ்.டி.க்குச் சென்ற தேஜாஸ் விரைவு ரயிலில் பயணித்தவர்கள் இந்த குற்றச்சாட்டை...

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இயக்கப்பட...

திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கை தொடர்ந்த அவரது மகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 8ஆவது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கு தொடர்ந்த அவரது மகனுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா என்பவர், தனது தந்தையும் திமுக கவுன்சிலருமான சாத்தையா அதிமுகவினால் கடத்தப்பட்டுள்ளதாகவும்,...

முறையான ஆவணங்கள் இல்லாத போஷே காருக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்

குஜராத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்ற விலையுயர்ந்த சொகுசுக் காருக்கு நாட்டிலேயே அதிகபட்ச அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திய போது, விலை உயர்ந்த போஷே ரக கார் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது...

வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

வரி செலுத்தும் முறைகள் எளிதாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களுக்கு எந்தவித தொல்லையும் நேராது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். டெல்லி அனைத்திந்திய வணிகர்கள் ஒருங்கிணைந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது - மத்திய அரசு

மோட்டார் வாகனச் சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை மாற்றுவதற்கோ குறைப்பதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த செப்டம்பரில் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய், ஓட்டுநர்...

சென்னையில் கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கடந்த ஓராண்டில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும்,  பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா...

மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்

மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து...

200 ரூபாய் கப்பம் ஆர்.டி.ஓ அடாவடி..! லாரி ஓனர் அதிரடி

கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடியில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை நிறுத்தி, அதிகாரிகள் கூலிக்கு ஆள்வைத்து 200 ரூபாய் வசூல் செய்து வருவது அம்பலமாகியுள்ளது. சோதனைச் சாவடிக்குள் புகுந்து லாரி உரிமையாளர்கள் எழுப்பிய உரிமைக் குரலால், லஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும்...

மெக்சிகோ நாட்டின் தலைநகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் முதல், சிறிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வது, சேமிப்பது, பயன்படுத்துவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை மீறிவோருக்கு இந்திய மதிப்பில்...