​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடசென்னையில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி மார்ச்சில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி

வடசென்னையில் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை முதலமைச்சர் வரும் மார்ச் மாதம் தொடங்கி வைப்பார் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். காட்பாடியில் மின்வாரிய மண்டலங்களுக்கு இடையேயான மகளிருக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது....

புதிய அனல் மின் நிலையங்கள் மூலம் 6,200 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அனல் மின் நிலைய கட்டுமான திட்டங்கள் மூலம் 6,200 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில்  29...

தூத்துக்குடியில் ஏற்படும் எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் பொறுப்பாக முடியாது - வேதாந்தா வாதம்

துத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக முடியாது என வேதாந்த நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற...

சாம்பல் நீரால் மாசடையும் காவிரி...

மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் நீர், காவிரியில் கலந்து மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. காவிரி ஆறு, மாசு அடைவதை, சேலம் மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடைபட்டதே தவிர மாசு ஏற்படவில்லை என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி  வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 2வது நாளாக, நீதிபதிகள்...

காற்றில் பாதரசம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, வாயு வடிவிலான பாதரசத்தின் அளவு சென்னையில் காற்றில் இயல்பைவிட 4 மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான இன்ஸ்டியூட் ஆஃப் ஓசன் மேனேஜ்மெண்ட் நடத்திய ஆய்வில் இது...

உலகின் 42சதவீத அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன

உலகின் 42 சதவீத அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தை தொடர்ந்து நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து லண்டனைச் சேர்ந்த கார்பன் டிராக்கர் என்ற ஆய்வு நிறுவனம்...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெ.வா மின் உற்பத்தி பாதிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட...

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி பற்றாக்குறை, கொதிகலன் பாதிப்பு ஆகிய காரணங்களால் மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில்...

ஆலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வேகமாக வழங்கப்படுவது மதிப்பீட்டின் தரத்தை பாதிக்கும் - சமூக ஆர்வலர்கள்

இந்தியாவில் ஆலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி மிக விரைவாக வழங்கப்படுவது எச்சரிக்கைக்குரியது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் 38 விழுக்காடு திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 100 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு திட்டத்துக்கு...