​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக அவசர முறையீடு

வாக்கு எண்ணிக்கை முறைகேடு புகார்கள் எழுந்த பகுதிகளில் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, மன்னார்குடி, திருவள்ளூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில்...

திரையரங்கு கேளிக்கை வரி விவகாரத்தில் சுமூக தீர்வு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி விவகாரத்தில் சுமூக தீர்வு எடுக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குமாரகிரி, சிவஞானபுரம், அகிலாண்டபுரம், காப்புலிங்கம்பட்டி ஆகிய பகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும்...

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு பகுதி மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்கே.சிவசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சுகாதாரத்துறை...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா பிரச்சாரம் செய்தார்....

விறுவிறுப்புடன் நிறைவடைந்த வேட்பு மனுதாக்கல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் பலர் மனு தாக்கல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.   நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அதிமுக மற்றும் திமுக பெண் வேட்பாளர்கள்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில், 17 கட்சி மாவட்டங்களில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு...

முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இதனிடையே அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், 33 ஆயிரத்து...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வேட்பாளர்கள் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று தங்களது மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினர்.  நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட...

விக்கிரவாண்டி, நாங்குநேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.  விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ நாராயணனும்...