​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 நவீன அரிசி ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை

திருவண்ணமாலை மாவட்டம் ஆரணியில், அதிமுக பிரமுகரின், நவீன அரிசி ஆலை மற்றும் அவரது சகோதரர்களின் அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆரணியை அடுத்த இரும்பேடு பகுதியில், அதிமுகவைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்பாபு என்பவருக்குச் சொந்தமான நவீன அரிசி...

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு - மு.க.ஸ்டாலின்

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி மறைந்த நூறாவது  நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின்...

ஜெயலலிதாவின் புதிய திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின்  புதிய திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மரியாதை செலுத்தினர்.  ஜெயலலிதான் பிறந்த நாளன்று அவருக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை திறக்கப்பட்டது- ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போல் இல்லை...

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். ஏற்கனவே...

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால், அதற்கு காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் - ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால், அதற்கு காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,...

அரசை நியாயமாக விமர்சித்து படம் எடுக்கலாம் - சி.வி.சண்முகம்

அரசை நியாயமாக விமர்சிக்கும் வகையில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், எந்த ஒரு திரைப்படத்தின்...

நலத்திட்டங்களை விமர்சிக்கும் சிலர், தங்கள் வீட்டு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உதவியது உண்டா?: விஜயபாஸ்கர்

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை விமர்சிக்கும் சிலர், தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உதவிய வரலாறு இருக்கிறதா? என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதிமுகவின் 47ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி,  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில்...

அரசியலில் எங்களுக்கு எதிரி திமுக, துரோகி டிடிவி தினகரன் - ஓ.பி.எஸ்

அரசியலில் அதிமுகவுக்கு எதிரி திமுக என்றும் டிடிவி தினகரன் துரோகி என்றும் இருவரையும் எதிர்கொண்டு வெல்வோம் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு...

கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் கமல் அரசியலில் தூக்கிலிடப்படுவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன்...

ஜெயலலிதாவை கொன்றது தினகரன் கும்பல் - திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோயை அதிகப்படுத்தி கொலை செய்தது தினகரன் கும்பல் தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய திண்டுக்கல்...