​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பதினெட்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது. கணிப்பொறியில் தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் அமைப்பு, உலகின்...

அண்ணா பல்கலை புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க உத்தரவு

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, ...

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திலுள்ள மான்களை இடம் மாற்றம் செய்ய தடைவிதிக்க கோரி மனு

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள மான்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தடைவிதிக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா...

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது - மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.  உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக...

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது

டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட 2020ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டைம்ஸ் நிறுவனம், உலகளவில் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை தரவரிசைப்படுத்தி...

அண்ணா பல்கலை.. உயரிய அந்தஸ்து பெறுவதில் சிக்கல்

நிதிப்பங்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாநில அரசு ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் Institutions of Eminence எனும் உயரிய அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும்...

அண்ணா பல்கலைக் கழகம் 42 ஆம் ஆண்டு தொடக்கம்..!

அண்ணா பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு, இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பள்ளிக்கூடமாகத் தொடங்கி பல்கலைக்கழகமாக உருவாகிய 225 ஆண்டுகால சரித்திரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 225 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கும் அண்ணா பல்கலைக்கழகம், முதன்முதலில் 1794-ல் சென்னை செயின்ட் ஜார்ஜ்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட  இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 479 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ம் தேதி முதல்...

முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது - அண்ணா பல்கலைகழகம்

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி...

முதுநிலை பொறியியல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3129 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. M.E., M.Tech., M.Arch., & M.Plan., போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது TANCET அல்லது GATE நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று,...